தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

Thursday, September 25, 2008

பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவில் பௌர்ணமி பூஜை!




பண்டாரவளை கிறேற் தோட்ட ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவில் பௌர்ணமி பூஜையின் போது 108 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.

வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் விபூதி அலங்காரத்துடன் வீதியுலா வருவதனையும், அன்னதானத்தில் ஈடுபட்டுள்ள அடியார்களும் படத்தில் காணப்படுகின்றனர்.

Saturday, September 20, 2008

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்!


திருகோணமலை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் - 2008

Friday, September 19, 2008

சிலாபம் முன்னேச்சரம் சிவன் கோவில் தேர்த் திருவிழா !



ஈச்சரங்களில் ஒன்றான சிலாபம் முன்னேச்சரம் ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் சிவன் வீதியுலா வருவதனையும், பக்தர்களையும் படத்தில் காணலாம்.

Thursday, September 18, 2008

திருமலை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் - 2008 .


ஆலய முன் ஸ்தூபி

ஆலய முகப்பு

எழுந்தருளி மூர்த்திகள்

ஹம்ச ஹமனாம்பிகாதேவி சமேத ஆதிகோணநாயகர்

ஆதிகோணநாயகர் உள் வீதிவலம்

நேர்த்திக்கடன் நிறைவேற்ற கற்பூரச்சட்டியேந்தி நிற்கும் பக்தர்கள்

இரவு திருவிழாவில் சுவாமி எழுந்தருளியுள்ள காட்சி

இரவுத் திருவிழாவின் பூசை வேளை

திருச்சூரக வேட்டைத் திருவிழா

வேட்டைத் திருவிழா

தூது பேசுதல்

ஆதிகோணநாயகர் சுவாமிகள் வெளிவீதி வலம் வருதல்

தேர்த் திருவிழா
திருகோணமலை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் - 2008

நன்றி: தம்பைநகர் ஜீவரத்தினம் தங்கராசா

யாழ்.கொக்குவில் மேற்கு மஞ்சவனம்பதி முருகன் ஆலய தேர்த்திருவிழா!





கொக்குவில் மேற்கு மஞ்சவனம்பதி முருகன் ஆலய தேர்த்திருவிழா வீதியுலாவில் முருகனும் விநாயகரும் மற்றும் பக்தர்களும்.

Wednesday, September 17, 2008

கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான தேர்த்திருவிழா !


ஸ்ரீலங்காவின் மலையகத்தின் கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா.

Tuesday, September 16, 2008

கல்முனை அன்னமலை ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு !


தீமிதிப்புக்காக பக்தர்கள் தயாராக நிற்கின்றார்கள்

பக்தர்களில் ஒரு பகுதியினர்

தீமிதிப்பில் ஈடுபட்டுள்ள பக்தனான சிறுவன்

குழந்தையொன்றுடன் நேர்த்திக்கடனைச் செய்யும் ஓர் பக்தர்

இலங்கையின் கல்முனை அன்னமலை ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 2008.09.10 ஆம் திகதி தீமிதிப்பு நிகழ்வுடன் முடிவுற்றது.

Monday, September 15, 2008

தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி தேர்த்திருவிழா






தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய நேற்றைய தேர்த் திருவிழாவில் முருகன் வீதியுலாவில் பவனி வருவதனையும், அடியார்கள் அங்கப் பிரதட்டை , தூக்குக் காவடி, காவடி போன்றன எடுத்து தங்களது நேர்த்தியைச் செய்வதையும் படங்களில் காணலாம்.

Friday, September 12, 2008

ஹட்டன் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய குடமுழுக்கு!





ஹட்டன் லெதண்டி தோட்டம் ஸ்ரீ செல்வவிநாயகர் வழிப்பிள்ளையார் ஆலய குடமுழுக்கும் பாற்குட பவனியும்!

Thursday, September 11, 2008

யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்மன் மஞ்சத் திருவிழா !





யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய மஞ்சத் திருவிழாவில் அம்பாள் மஞ்சத்தில் இருந்து வரும் வீதியுலா .

Tuesday, September 9, 2008

யாழ்.கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பகுதி முருகன் ஆலய தேர் வெள்ளோட்டம் !




யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பகுதி முருகன் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சித்திரத் திருமஞ்சத்தின் வெள்ளோட்டம் கடந்த வாரம் இடம் பெற்றது.

Monday, September 8, 2008

புசல்லாவ ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தேர்த் திருவிழா!




ஸ்ரீலங்காவின் மலையகத்தில் புசல்லாவ, செல்வகந்த எனுமிடத்தில் இருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் வருடாந்த தேர்த் திருவிழா விமரிசையாக இடம் பெற்றது.

அம்மனின் வீதியுலாவில் பக்தரின் பறவைக் காவடியும், மங்கையரின் பாற்குட பவனியும் பக்திப் பரவசமூட்டியது.