


பண்டாரவளை கிறேற் தோட்ட ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவில் பௌர்ணமி பூஜையின் போது 108 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் விபூதி அலங்காரத்துடன் வீதியுலா வருவதனையும், அன்னதானத்தில் ஈடுபட்டுள்ள அடியார்களும் படத்தில் காணப்படுகின்றனர்.

































