இலங்கையின் புகழ் பெற்ற முருகன் ஆலயங்களில் முக்கியமானது உகந்தை முருகன் ஆலயம் ஆகும், கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பிரதேசத்தை அண்டி உள்ள உகந்தை முருகன் ஆலயமானது குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய மும் நிலத்தில் சார்ந்து இருப்பது மிகப் பெரிய பொருத்தமாகும்.
அருகிலே வங்காள விரிகுடா கடலின் சிறப்பும் அழகும் பார்போரைக் கொள்ளை கொள்ளும்.
இவ் ஆலயம் கடந்த ஓகஸ்ட் மாதம் விழாக் கோலம் பூண்டது.