ஜூன் 2008 சம்மாந்துறை கோரக்கர் ஸ்ரீ அகோரமாரியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு வைபவம்.
இவ் ஆலயம் 1990 ஆம் ஆண்டு சம்மாந்துறை இனவெறியர்களின் தாக்குதலுக்கு இலக்காகி தரைமட்டமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய சடங்கு சம்பிரதாய முறைகளின் அரங்கம்
No comments:
Post a Comment